Sunday, September 21, 2014
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையாளர்கள் இலங்கைக்கு
வருவதற்க்கு அனுமதிமறுக்கப்பட்டதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என
குறிப்பிட்டுள்ள
காணமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச
ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டேஸ் கவுசல் இது
தொடர்பாக வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும் என்றும்
தெரிவித்துள்ளார்.
தனது பணிகளை விஸ்தரிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது பணிகளை விஸ்தரிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தான் பாதிக்கப்பட்வர்களின் குடும்பத்தவர்களை
சந்திக்க ஆர்வமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment