Thursday, July 10, 2014
இலங்கை::சீனப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசிப்பதில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மட்டுமே அத்து மீறி பிரவேசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் சீன மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட சீனர்களுக்கு அனுமதி கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் இந்து சமுத்திர கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதனை இந்திய மத்திய அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment