Tuesday, June 03, 2014
இலங்கை::இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக உகண்டாவின் உள்துறை அமைச்சர் ஒகெல்லோ ஓரியம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம்
செய்துள்ள உகண்டா உள்துறை அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த
போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உகண்டாவும் பயங்கரவாத பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் அதனால் பாதிப்புக்களை நன்கு உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உகண்டாவிற்கு விஜயம் செய்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவிற்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆபிரிக்க நாடுகளுக்கான தமது விஜயம் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment