Thursday, June 19, 2014
இக்கூட்டத்தை தோழர் துரை அவர்கள் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தமையைத் தொடர்ந்து இந்நிகழ்வில் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தோழர் பத்மநாபா அவர்களின் 24வது நினைவு தினம் இன்று மாலை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
1990ம் ஆண்டு யூன் மாதம் 19ம் திகதி சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் தோழர் பத்மநாபாவும் அவரது தோழர்களும் பாசிச புலிகள் இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அத்துயரச் சம்பவத்தின் 24வது நினைவுதினம் இடம்பெற்றது.

பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு செய்யப்பட்ட தினமாகிய இன்று ஆனி 19 தோழர் பத்பநாபாவின் உண்மையான விசுவாசிகளாலும் ஆதரவாளர்களாலும் பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது.
இக்கூட்டத்தை தோழர் துரை அவர்கள் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தமையைத் தொடர்ந்து இந்நிகழ்வில் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment