Saturday, May 31, 2014
இலங்கை::கோலாலம்பூரில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் தமது கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொடுத்ததாக, மலேசியாவில் பிடிபட்டு நாடுகடத்தப்பட்ட புலிச் சந்தேக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை::கோலாலம்பூரில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் தமது கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொடுத்ததாக, மலேசியாவில் பிடிபட்டு நாடுகடத்தப்பட்ட புலிச் சந்தேக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தூதரக
அதிகாரிகள் தம்மை அடையாளம் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த
15ம் திகதி மலேசிய காவல்துறையினர் மூன்று இலங்கையர்களை கைது செய்து, 25ம்
திகதி இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தனர்.
இவர்களில் ஒருவரே இவ்வாறு
கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். கைது
செய்யப்பட்டவர்களில் ஒருவர் இரணைமடு விமான ஓடு பாதைக்கு பொறுப்பாக
கடமையாற்றியவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment