Thursday,May,01,2014
The victim has been identified as Swati (22) from Guntur who was travelling from Bangalore to Vijayawada. Four passengers are said to be critical and have been admitted to the GH. Of the 14 others injured, most have injuries on the legs, while one person has a neck injury.
The blasts have damaged three coaches (S3, S4 and S5). As of now, police are yet to confirm from which coach the blast was triggered.
Many trains approaching Chennai were detained at various stations. There was commotion in the busy Central station and traffic congestion on all roads leading to it.
Southern Railway Additional General Manager S. Vijayakumaran said the three damaged coaches would be detached from the formation for detailed forensic analysis The other coaches are being readied for onward journey.
A multi-agency probe was launched to investigate the source and nature of the bombs. The explosions came two days after the State police arrested Mohammed Zakir Hussain, a Sri Lankan national, who was part of an alleged plot to target vital installations in Tamil Nadu and Karnataka.
The arrival and departures of several morning trains from Chennai Central has been delayed even as the Government Railway Police and Railway Protection Force have cordoned off the area and pressed in sniffer dogs and bomb detection squads. Investigators were perusing the CCTV footage in Chennai and Bangalore to look for clues.
The Railways has opened two helplines in Chennai — 044 25357398 and 044 64502416 — and one in Bangalore 080 22876288.
சென்னை::இன்று காலை 7 மணியளவில் சென்னை, சென் டிரல் ரயில் நிலையத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தது. இதில் ஒரு பெண் பலியானார். பலர் காயமடைந்தனர்.
சென்னை நகருக்கு தீவிர வாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்தனர். இதையடுத்து தமிழக போலீசாரின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ– தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் தற்கொலை படையினரை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ வைக்க திட்டமிட்டு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதை கண்டுபிடித்த உளவுத்துறை தமிழக போலீசாரை உஷார்படுத்தினார்கள். அதன்பேரில் நடந்த சோதனையில் நேற்று முன் தினம் இரவு திருவல்லிக் கேணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர்உசேன் என்பவன் பிடிபட்டான். அவன் சென்னையில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதனால் சென்னையில் நேற்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவ தொடங்கி இருக்கும் தகவலால் ஏற்பட்ட அந்த அதிர்ச்சி நீங்கு வதற்குள் இன்று (வியாழக்கிழமை) காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன. கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரில் புறப்பட்டு சென்னை வழியாக வட கிழக்கு மாநிலமான அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு செல்லும் ரயிலாகும்.
பெங்களூரில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் அந்த ரயில் சென்னைக்கு அதிகாலை 5.40 மணிக்கு வந்து சேரும். சென்னையில் சுமார் 40 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் பயணிகளை இறக்கி – ஏற்றி விட்டு காலை 6.20 மணிக்கு புறப்படும். சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரயிலில் சென்னையில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கானவர் செல்வதுண்டு. இன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக காலை 7.05 மணிக்குத்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9–வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் ரயிலை சீக்கிரம் எடுத்து விடுவார்கள் என்ற நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் அவசரம், அவசரமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர்.
அடுத்த 10–வது நிமிடம் அதாவது 7.15 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்–4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த வினாடியே அருகில் உள்ள எஸ்–5 முன்பதிவு பெட்டியிலும் பயங்கர சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்தது. அடுத்தடுத்து வெடித்த இரு குண்டுகளும் பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்ததாகும். இதனால் எஸ்–4, எஸ்–5 இரு பெட்டிகளிலும் ஒரு பகுதி நொறுங்கியது. இருக்கைகள், கண்ணாடிகள் சிதறின. இதில் சிக்கிக் கொண்ட பயணிகள் அலறினார்கள்.
குண்டுகள் வெடித்த இரண்டு பெட்டிகளிலும் ஏறி பார்த்தபோது சுமார் 14 பேர் காயங்களுடன் கிடப்பது தெரிந்தது.
அவர்களை மீட்டு ரயில் பெட்டிகளில் இருந்து கீழே இறக்கினார்கள். அப்போது எஸ்–4 பெட்டிக்குள் ஒரு இளம்பெண் குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி இருப்பது தெரிந்தது. போலீசார் அவர் உடலை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அந்த பெண்ணின் சுவாதி என்றும் 22 வயதானவர் என்றும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
காயம் அடைந்த 14 பயணிகள் அருகில் உள்ள அரசு ராஜீவ்காந்தி பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த பயணிகளில் 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Woman killed in twin blasts at Chennai Central station!
A woman was killed and at least 18 others were injured in twin blasts in
one of the coaches of the Bangalore-Guwahati superfast express (Train
No. 12509) at Chennai Central railway station on Thursday morning.
The victim has been identified as Swati (22) from Guntur who was travelling from Bangalore to Vijayawada. Four passengers are said to be critical and have been admitted to the GH. Of the 14 others injured, most have injuries on the legs, while one person has a neck injury.
Police say the explosions was reported shortly after the Guwahati
Express pulled into platform no. 9 at the railway station at around 7-30
a.m.
The blasts have damaged three coaches (S3, S4 and S5). As of now, police are yet to confirm from which coach the blast was triggered.
Many trains approaching Chennai were detained at various stations. There was commotion in the busy Central station and traffic congestion on all roads leading to it.
Southern Railway Additional General Manager S. Vijayakumaran said the three damaged coaches would be detached from the formation for detailed forensic analysis The other coaches are being readied for onward journey.
A multi-agency probe was launched to investigate the source and nature of the bombs. The explosions came two days after the State police arrested Mohammed Zakir Hussain, a Sri Lankan national, who was part of an alleged plot to target vital installations in Tamil Nadu and Karnataka.
The arrival and departures of several morning trains from Chennai Central has been delayed even as the Government Railway Police and Railway Protection Force have cordoned off the area and pressed in sniffer dogs and bomb detection squads. Investigators were perusing the CCTV footage in Chennai and Bangalore to look for clues.
Tamil Nadu Director-General of Police K. Ramanujam said the cause of explosion was not established yet.
The Railways has opened two helplines in Chennai — 044 25357398 and 044 64502416 — and one in Bangalore 080 22876288.
PTI adds that one person has been detained in connection with the blast.
(With additional reporting by S. Vijay Kumar)

No comments:
Post a Comment