Monday, February 03, 2014
இலங்கை::5,000 முஸ்லிம்கள் புலிகளினால் காணாமல் போயுள்ளதாக காணமல் போயுள்ளோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணக்குழுவிடம் இதுவரை முறையிடப்பட்டுள்ளது என இந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வேல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் தலைமையிலான குழுவினர் குறித்த ஆணைக்குழுவின் தலைவரினை கொழும்பிலுள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது புலிகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள பற்றிய விசாரணைகள் மற்றும் நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன் இது தொடர்பில் காணமல் போனவர்களின் உறவினர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடுவதற்கு அவர்களை கொழும்புக்கு அழைத்து வரும்படியும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் காணமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை ஆணைக்குழவிடம் வழங்குமாறும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் 2ஆம் வாரத்தில் மட்டக்களப்பு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment