Sunday, January 26, 2014
இலங்கை::இலங்கையின் நிலைமைகள் குறித்து மனித உரிமை கண்காணிப்பகமும், கனடாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமை கண்காணிப்பகப் பிரதிநிதிகளும், கனேடிய பிரதிநிதிகளும் இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட், மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிறைவேற்றுப் பணிப்பாளர் கெனத் ரொத் ஆகியோர் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளின் முன்னேற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பின் போது வடகொரிய நிலைமைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment