Saturday, August 31, 2013
இலங்கை::சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் நேற்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர்.
கொழும்பில் நடைபெறும் சார்க் நிதி அமைச்சர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள இவர்கள் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தனர்.
தனித்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பில் சில நாடுகளின் முக்கிய விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment