Monday, July 01, 2013
இலங்கை::கொலை சம்பவம் தொடர்பான வழக்கொன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐவருக்கு மொனராகலை மேல்நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
பிபில பிரதேசத்தைச் சேர்ந்த ஐவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி மொனராகலை மெதகம எகொட களுகஹவாடிய பிரதேசத்தில் ஒருவரை கொலை செய்ததாக குறித்து ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜி.எச்.குலதுங்க, இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்
திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment