Tuesday, May 28, 2013
அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் இது ஐந்து வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை எனவும் நீதியரசர் தீர்ப்பில் அறிவித்துள்ளார்.
ஹெட்டிமுல்ல தெமுனுகொல்ல என்ற இடத்தைச் சேர்ந்த நளின்குமார திசாநாயக்க என்பவருக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அல்லது அதை அண்டிய தினமொன்றில் 15 வயது 7 மாதங்கள் நிரம்பிய யுவதி நீராடச் செல்லும்போது முச்சக்கர வண்டியொன்றில் கடத்திச் சென்று தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த வியாழக்கிழமை மாலை திக்குவல்லை ஹந்தபான் கொட என்ற இடத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் தாய், தண்ணீர் எடுத்துவர செல்லும் நேரம் பார்த்து இவர் குறித்த சிறுமிக:கு மாம்பழம் தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொண்ட திக்குவல்லை பொலிஸ் பொறுப்பதிகாரி, மனோஜ் குணவர்தன சந்தேகத்தில் அந்நபரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக திக்குல்லை பத்தியகம மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சந்தேக நபரை மாத்தறை நீதிமன்றத்தின் முன்னிலைபடுத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முறைப்பாட்டளரான பெண்ணுக்கு 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்கும் படியும் நீதிவான் உத்தரவிட்டார்.
கொழும்பு கொம்பனித்தெருவைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கை::16 வயதுக்கு குறைந்த சிறுமி யொருவரை பலாத்காரமாக கடத்தி தடுத்து வைத்துக் கொண்டு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரொவருக்கு கேகாலை உயர் நீதிமன்ற நீதியரசர் செல்வி மேனகா விஜேசுந்தர இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 25,000 ரூபா அபராதமும் விதித்தார்.
அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் இது ஐந்து வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை எனவும் நீதியரசர் தீர்ப்பில் அறிவித்துள்ளார்.
ஹெட்டிமுல்ல தெமுனுகொல்ல என்ற இடத்தைச் சேர்ந்த நளின்குமார திசாநாயக்க என்பவருக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அல்லது அதை அண்டிய தினமொன்றில் 15 வயது 7 மாதங்கள் நிரம்பிய யுவதி நீராடச் செல்லும்போது முச்சக்கர வண்டியொன்றில் கடத்திச் சென்று தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்: 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை கைது!
11 பிள்ளைகளுக்குத் தந்தையான 86 வயது நபரொருவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியை பலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக திக்குவல்லை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை திக்குவல்லை ஹந்தபான் கொட என்ற இடத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் தாய், தண்ணீர் எடுத்துவர செல்லும் நேரம் பார்த்து இவர் குறித்த சிறுமிக:கு மாம்பழம் தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொண்ட திக்குவல்லை பொலிஸ் பொறுப்பதிகாரி, மனோஜ் குணவர்தன சந்தேகத்தில் அந்நபரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக திக்குல்லை பத்தியகம மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சந்தேக நபரை மாத்தறை நீதிமன்றத்தின் முன்னிலைபடுத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆடையைத் தூக்கி அந்தரங்கம் காட்டிய நபருக்கு சிறை!
பெண்ணொருவருக்கு ஆடையைத் தூக்கி அந்தரங்கத்தை காட்டியதாக நபரொருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கோட்டை நீதிமன்ற நீதிவான் ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 3 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
முறைப்பாட்டளரான பெண்ணுக்கு 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்கும் படியும் நீதிவான் உத்தரவிட்டார்.
கொழும்பு கொம்பனித்தெருவைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
அக்குரஸ்ஸ-கோணேகம பிரதேசத்தில் 14 வயதான சிறுமி பாலியல் பலாத்காரம்: மூவர் கைது!
அக்குரஸ்ஸ, கோணேகம பிரதேசத்தில் 14 வயதான சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்
கடந்த 26ஆம் திகதி பிற்பகல் வேளையில் முச்சக்கர வண்டி ஒன்று மற்றும் மோட்டார் வண்டியில் சென்ற ஆறு பேர் குறித்த சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இதுவரை இவர்களில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளின்போது நேற்று சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஒருவரும் கைது செய்யப்டப்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment