Monday, April 8, 2013

இந்திய அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இலங்கை வரவுள்ளது!

Monday, April 08, 2013
இலங்கை::இந்திய அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இலங்கை வரவுள்ளது.
 
இலங்கை வெளிவிவகார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.
 
இந்த குழு இன்று இலங்கை வருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
 
இதனிடையே, அனைத்து கட்சி பிரநிதிகள் தமது இலங்கை விஜயத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அசசாங்கத்தின் சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment