Sunday, April 7, 2013

வடமாகாணசபை தேர்தல்கள் குறித்து தெளிவுப் படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன!

Sunday, April 07, 2013
இலங்கை::வடமாகாணசபை தேர்தல்கள் குறித்து தெளிவுப் படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் பொருட்டு பெப்ரல் அமைப்பின் குழு ஒன்று வடமாகாணத்துக்கு விஜயம் செய்துள்ளது.

இந்த குழு நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தின் மக்களுக்கு வாக்குப் பதிவு மற்றும் வேட்பாளர் தெரிவு குறித்த தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரேஹான ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment