Tuesday, January 29, 2013
இலங்கை::இராணுவத்தால் யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கறவைப் பசுக்கள்,ஆடுகள்,
யாழ்ப்பாணத்தல் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தின் 511ஆவது படைப்பிரிவினால் கறவைப் பசுக்கள் கையளிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம் பெற்றது.
வடக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அச்செழு கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பங்களுக்கு இந்த கறவைப் பசுக்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment