Friday, September 28, 2012
இலங்கை::கிழக்கு மாகாண சபைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமை தாங்கினார்.
சத்தியப்பிரமாண வைபவத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment