இந்திய பொலிவூட் நட்சத்திரம் பிபாஷா பாசு மற்றும் கொலிவூட் நட்சத்திரம் சமீரா ரெட்டி இன்று சனிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்!!!
Saturday, June, 02, 2012
இலங்கை::பொலிவூட் நட்சத்திரம் பிபாஷா பாசு மற்றும் கொலிவூட் நட்சத்திரம் சமீரா ரெட்டி இன்று சனிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கார்ல்ரன் சுப்பர் 7 ரக்பி போட்டியில் கண்டுகளிப்பதற்காகவே இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
No comments:
Post a Comment