Sunday, April 1, 2012

நாட்டை எவர் காட்டிக்கொடுத்தாலும் மக்களின் சக்தி அரசாங்கத்துடனேயே"பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்!

Sunday, April 01, 2012
இலங்கை::கேள்வி: கடந்த காலங்களில் விலை அதிகமாக இருந்த எமது நாட்டின் மரக்கறிகளின் விலை இப்போது குறைந்துள்ளது. இவ்வாறு சந்தையில் காணப்படும் இந்த மாற்றத்துக்கு சந்தைகளின் இயல்புக்கமைய தானாக ஏற்பட்டதா அல்லது அரசாங்கம் மேற்கொண்ட ஒரு நோக்கத்தையடிப்படையாகக் கொண்ட செயல்திட்டமொன்றினால் உருவாகியதா?

பதில்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' இந்நாட்டின் ஜனாதி பதியாக பொறுப்பேற்ற வேளை யிலிருந்து புரிந்து கொண்ட இரு விடயங்கள் உள்ளன. எந் தவொரு விடயமென்றாலும் மக்களும் அரசாங்கமும் அதே போல் அரச சேவையினர் என்ற பிரிவினரும் ஒன்று சேர் ந்த ஒரு கருத்தோடு இருந்து சிறந்த குறிக்கோளோடு ஒரு திட்டத்தை ஆரம்பித்தால் அது மிகவும் வெற்றிகரமாக முடியும் என்ற கருத்தில் இருந்தார். நான் நினைக்கிறேன் அதை நாம் பெரும்பாலும் அனுபவித் தது இந்நாட்டில் ஒரு கௌர வமிக்க சமாதானத்தை உரு வாக்க முனைந்த போது தான்.

அந்த நேரத்தில் அரசின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவின் செயலாளர், முப்படை வீரர்கள் போன்ற அனைவரும் ஒன்றி ணைந்து எல்லோரும் ஒரே குர லில் அந்த தேசிய மட்டத்தி லான காரியத்தை செய்து முடி ப்பதில் ஈடுபட்டனர். நாம் சுத ந்திரம் அடைந்ததிலிருந்து எந்த நாளும் எமது முக்கிய உணவு வகைகளில் விலை வேகமாக அதிகரித்தது. அதற் குப் பல காரணங்களிருந்தன. எனவே அதற்கு ஒரு தீர்வாக அவர் சில கடமைப்பாடுக ளைத் தெரிந்து கொண்டார். மக்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு தேசிய மட்டத் திலான ஒரு அமைப்பு உருவா க்கப்பட்டது. அதற்கு அரச சேவையையும் இயந்திர சாத னங்களையும் பயன்படுத்திக் கொண்டார்.

உதாரணமாக கிராமத்திலி ருந்த கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய ஆய்வு உத்தயோகத் தர், குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தர் போன்ற இந்த நால்வரையும் இதற்காக ஈடுப டுத்திக் கொண்டார். அதே போல் பல அமைச்சுக்க ளும் சேர்ந்து கொண்டன. விவசாயத் துறையில் ஒரு சிரேஷ்ட அமைச்சரின் கீழ் இவர்களெல்லோரும் சேர் ந்து தான் திவிநெகும என்ற திட்டத்தை மேம் படுத்தினார்கள். அதனூ டாக பதினைந்து இலட்சம் குடும்ப பணிமனைத் தொகுதிகள் ஆரம்பிக்கப் பட்டன. எனவே இதற்குள் எல்லோரினதும் உற்பத்தி செயற்பாடுகளுக்கு தொட ர்பு ஏற்பட்டது.

அதேபோல் அப்போது நெற் பயிர்ச்செ ய்கைக்கு மாத்திரம் எல் லைப்படுத்தப் பட்டிருந்த பசளை மானியமானது மர க்கறி பயிரிடுவோருக்கும் ஏனைய அனைத்து துறை யினருக்கும்;, தேயிலை, தென்னை, இறப்பர்; ஏற்று மதி செய்யும் மரக்கறி பழ ங்கள் அனைத்துக்கும் பெற்றுக் கொடுத்து இந்த உற்பத்தி செயன்முறை மேம்படுத்தப்பட்டது. அதே போல் வீட்டில் கோழி வளர்ப்பும் அதற்குள் அட ங்கும். இந்த செயல் திட் டத்தின் முக்கியத்துவம் பற்றி இந்த வகையில் மக்களு க்கு அறிவு+ட்டப்பட்டது. அதே போல் அதற்கு அரசாங்கம் பெரு மளவில் தனது ஒத்துழைப்பை யும் வழங்கியது. சில விதைகள் கொடுக்கப்பட்டன. விவ சாயம் சார்ந்த சேவைகள் கொடு க்கப்பட்டன. அதன் மூலம் இக் காரியத்தை எம்மால் செய்து கொள்ள முடிந்தது.

கேள்வி: ஒரு தலைவர் என்ற முறையில் மக்களிடமிருந்து கிடைக்கும் அபிப்பிராயம் பற்றி நீங்கள் திருப்தியடைகிறீர்களா?

பதில்: ஆம். அதன் பெறுபேறுகளை காணும் போது நான் பெருமளவில் திருப்தியடைகிறேன். நாம் இன்று இந்த பெறு பேறுகளை அனுபவிக்கிறோம். அந்த நாட்களில் ஒரு பச்சை மிளகாயின் விலை தான் கூற ப்பட்டது. எதிர்க்கட்சியினர் இது பற்றி சந்தைகளுக்குச் சென்று பேசுவதை நான் கண்டேன். இன்று அது பற்றி பேசி விலை குறைந்தது பற்றி குறை கூறு மளவிற்கு எதிர்க்கட்சியினரைக் கொண்டு வர எம்மால் முடிந் தது. அன்றைக்கு இரண்டு தேங் காய் பாதிகளையும் காட்டி பேசியவர்கள் மறு உலகத்தில் தேங்காயைக் காட்டி பேசியவ ர்கள் இப்போது அதைப்பற்றி பேசுவதில்லை.

எமக்கு தெளி வான முறையில் மக்களின் அபி ப்பிராயம் கிடைத்துள்ளது. அதேபோல் எமது அரச சேவை யானது புதினமான முறையில் தியாகம் செய்தார்கள். பெரு ம்பாலானோர் அரச சேவை யைப் பற்றி பலவிதமாக கதைகளைக் கூறினார்கள். ஆனால் அரச சேவைகளின் அனைத்து உத்தியோகத்தர்களும் கிராமமட்டத்திலான அத்தனை உத்தியோகத்தர்களும் இச்சே வையில் ஈடுபட்டனர். அரசின் ஓய்வு பெற்ற பெண்கள், அதே போல் பாடசாலை மாணவ மாண விகள், ஆசிரியர்கள் போன்ற அனைத்து துறையினரும் இதை தமது ஒரு வேலையாகவே எடுத்துக் கொண்டனர். நான் நினைக்குமளவிற்கு மக்களின் ஒத்துழைப்பு அதிகமாக இருக் கின்றது.

கேள்வி: இவ்வாறு மரக்கறிகளின் விலை குறைவதனால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் பாதுகாக்க அரசாங்கம் ஏதாவது ஒரு செயற்றிட்டத்தை பின்பற்றியுள்ளதா?

பதில்: உண்மையில் இதை தொடர்ந்து வெற்றிகரமாக நட த்திச் செல்ல அத்தகைய ஒரு செயற்றிட்டம் தேவை தான். இதற்கு மக்களின் ஆதரவு கிடைப்பது நான் சொன்ன விட யங்களைவிட ஒரு காரணமாக அமைந்தது விலை மேல் மட் டத்தில் இருப்பது தான். சாதா ரணமாக இலாபம் எடுப்பதா னால் நாம் எப்போதும் கஷ்;டப் படமாட்டோம். அது ஒரு பொது வான பழக்கம். எமது இல ங்கை மக்கள் மட்டுமன்றி உல கத்தின் ஏனையோரும் அப்படி த்தான் அதுதான் உலகமயமாக் களினால் எமது நாடுகளுக்கு ஏற்படுவது. முதலில் குறைந்த விலைக்கு பொருட்களை கொண்டு வந்து போடுவார்கள்.

நாம் எமது பொருட்களை விட்டு குறைந்த விலையில் இருப்பவ ற்றை எடுக்க ஆரம்பிக்கி றோம். அதுவும் விலை அதிகரி க்க காரணமாயிற்று. எனவே நாம் இந்த செயற்றிட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல அரசினால் இது தொடர்பாக செய்ய வேண்டியது என்னவெனில் உற்பத்தி செலவுகளை குறைக்க ஒத்துழைப்பு வழங்கு வதே. அதன்படி நாம் பசளை மானியம், இரசாயன பசளைக் குப் பதிலாக இயற்கைப் பசளை கள், விதைகள், கன்றுகள் என்பவற்றை வழங்க ஆரம்பித் தோம். அதேபோல் சூழல் கார ணிகளால் ஏற்படும் விபத்து க்களைத் தவிர்த்துக் கொள்ள பச்சை வீடுகளையும்; பெற்றுக் கொடுத்தோம். அதனோடு நாம் உற்பத்தி அளவையும் அதிகரி த்தோம். அதேபோல் இவர்களு க்கு ஒரு சந்தையையும் அமை த்துக் கொடுக்க வேண்டும்.

திவிநெகும மூலம் முதல் இல க்கு தான் தமக்குத் தேவை யான மரக்கறிகளை தாமே பயிரிட்டுக் கொள்வது. அதன் மூலம் புதிய மரக்கறிகள், பழ ங்களை சாப்பிட பழகுகிறோம். அதேபோல் அதன் பாவனையை அதிகரித்துக் கொள்ளவும் அது துணை செய்கின்றது. ஏனென்றால் நாம் சாப்பிட வேண்டிய அளவை சாப்பிடுவதில்லை. நாம் எடுக்க வேண்டிய அளவு முட்டைகளை சாப்பிடுவதில்லை.

இதை அதி கரிக்க வேண்டும். அதேபோல் நாம் வர்த்தக பயர்ச்செய்கை யாக விவசாயத்தைச் செய்யும் விவசாயிகளுக்கு உயர்ந்த விலை யைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த சந்தைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். எனவே அவர்களுக்காக நாம் விN'ட மாக இவற்றை ஏற்றுமதி செய்யவும் சுற்றுலா ஹோட்டல்களுக்கு அவற்றை விநியோகி க்கவும் ஒரு செயற்றிட்ட த்தை ஒழுங்கமைத் தோம். சில வெற்றி யாக அமைந்துள் ளன. ஆனால் இதை விட பரந்து பட்ட வகையில் ஒரு செய ற்றிட்டத்தை ஆரம்பி க்க அதேபோல் புதிய முறைகள் இருக்கின் றன.

நாம் இன்னும் பெருமளவில் வெளி நாடுகளிலிருந்து பொருட்களை இறக்கு மதி செய்கிறோம். மர க்கறிகளை இறக்கு மதி செய்யாவிட்டா லும் மரக்கறிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை வரவழைக்கிறோம். எனவே அதற்குப் பதிலாக எமது நாட்டி லேயே உற்பத்தி களை செய்ய நாம் நடவடிக்கையெடுக்க வேண்டும். அதற்குத் தேவையான முயற்சி களை நாம் எடுத்திரு க்கிறோம். இந்த இர ண்டையும் ஒன்றாக செய்யவும் வேறு வேறாக செய் யவும் முடியாது. எனவே ஒன்றை செய்யாமல் நாம் அடுத்ததை செய்ய முயற்சி எடுத்தாலும் மரக்கறி பயிரிடாமல் நாம் மர க்கறி ஏற்றுமதிக்காக நடவடி க்கை எடுக்கிறோம். முக்கிய விடயம் தான் மரக்கறி உற்ப த்தி செய்வது. அதில் எமது மக்களின் உணவுக்குப் போக மீதியை ஏற்றுமதி செய்ய வேண் டும்.

அதேபோல்தான் நெற்ப யிர்ச்செய்கையும். நாம் சந்தோ 'ப்படுகிறோம் ஒரு பக்கத்தில் நாம் அரிசியினால் தன்னி றைவு அடைந்திருக்கிறோம். அரிசியினால் தன்னிறைவு அடை ந்தாலும் மறுபுறம் நாம் யோசி க்க வேண்டும் எமது நாட்டு மக்கள் தமது கலோரிகளின் அளவை பெற்றுக்கொள்வது காபோஹைதரேற்றை பெற்றுக் கொள்ள எடுக்கும் அரிசியின் வீதம் இன்னும் 100 வீதமமாக இல்லை.

இன்னும் சில வேளை களில் இந்த நெல்லை அதிக மாக உற்பத்தி செய்யும் மாவ ட்டங்களிலும் அநுராதபுரம். ஹம் பாந்தோட்டை போன்ற இன் னும் கோதுமை, சோள மா அதி கமாக உபயோகிக்கின்றனர். நாம் அதற்குப் பதிலாக மூன்று Nளைகளிலும் சோறு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். உண்மையில் திவிநெகும காலத்தில் நாம் பயிரிடுவோம் நாட்டை உயர்த்துவோம் என்ப தைப் போல இப்போது நாம் ஒரு திட்டத்தைஆரம்பிப்போம்.

கேள்வி: நெல்லை விலைக்கு வாங்குவதும் அதன் கட்டுப்பாட்டு விலை பற்றி அரசாங்கம் என்ற வகையில் தற்போது செயற்படுத்தப் பட்டிருக்கும் செயற்றிட்டங்கள் என்ன?

பதில்: நெல்லை நாம் எமது பிரதான உணவாகவே நினைக் கிறோம். எனவே அதற்குத் தான் நாம் முதலிடம் கொடுத் தோம். அதனால்தான் ஜனாதி பதி அதிகாரத்துக்கு வந்து முதல் போகத்தில் 350 ரூபாவுக்கு பச ளையை விவசாயிகளுக்கு கொடு த்தார். ஏனென்றால் அதை தான் முதலில் இலக்காகக் கொண்டோம் தன்னிறைவு பெற வேண்டுமென்று. ஒருவகையில் எமது தன்னாதிக்கம் அடையா ளத்துவத்தை நிரூபிக்கும் ஒன்று தான் நாட்டில் தமது பிரதான உணவில் தன்னிறைவடைவது.

அது ஆதிமுதல் எந்த ஒரு நாட்டிலும் ஏற்றுக் கொள்ளப்ப ட்டு மிகவும் கௌரவத்துடன் சொல்வதொன்று தான். எனவே நாம் மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டு மென்று தான் ஆரம்பித்தோம். எனவே நாம் யோசித்தோம் இப்போது நாம் அதிகாரத்து க்கு வந்த போது நாம் கண்ட ஒரு பக்கம் தான் விவசாயிக்கு விவசாயம் செய்ய எந்த ஒரு வசதியும் இருக்கவில்லை. வய ல்களை நிரப்பும் ஒரு கொள் கையை பின்பற்றுகிறோம். மறு பக்கத்தில் நெல் விற்பனை சபை போன்றன மூடப்பட்டுள் ளன. அவற்றை கழற்றிக் கொண்டு போய். அல்லது அர சாங்க தொழிற்சாலைகளை அமைத்திருக்கிறார்கள். அப்படி போகும் ஒரு கொள்கையின டிப்படையில் விற் பனை என்பது ஒரு பக்கத்துக்கு விழுந்து விட்டது.

நெல்லைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுக்கொள்ள முடியாமல் நஞ்சு குடிக்கும் ஒரு நிலை மையும் இருந்தது. அப்போது ஜனாதிபதி பசளை மானியத் தைத் தருவதாக தெளிவாகவே குறிப் பிட்டார். குளங்களு க்கு கட்டுகளைப் போட்டு தேவையான தண்ணீரைக் கொடு க்க நடவடிக்கையெ டுத்தது போலவே மறுபுறம் நெல் விற் பனை சபையை மீண் டும் ஏற்படுத்தி நெல்லை விலைக்கு வாங்க எடுத்தார்கள். 3500 ரூபாவுக்கு இரு ந்த பசளையை 350 க்கு கொடுக்கப்பட் டது.

அப்போது முழு மையான உற்பத்திச் செலவு குறைந்த அள வைப் பாருங்கள். மறு புறம் 18 ரூபாவுக்கு எடுத்த 1 கிலோ நெல் 14, 12 ரூபாவாக கட் டுப்பாட்டு விலையில் இருந்ததை 28 ரூபா வாக அதிகரித்தோம். எனவே முழுமையா கவே மிக அதிகமாக விலையைக் கொடுத் தோம். அதுபோல் நாம் அதை நுகர்வோரின் பக்கம் நினைத்து தான் விலையை நிர்ணயித் தோம். உலக சந்;தையில் அரிசியின் விலை அதிகரித்து ள்ளது. இல்லாவிட்டால் நெல் லுக்கு அதிக விலையைக் கொடுத்தால் அரிசியின் விலை அதிகரிக்கும். அப்போது மக் கள் மாவின் பாவனைக்கு பழ க்கப்படுவார்கள். அப்போது சந்தையில் கேள்வி குறையும். இப்படி ஏற்பட்டால் விவசாயி க்கு நெல்லை விற்க முடியாது போகும்.

அரசொன்றுக்கு என்றாலும் தாங்கக்கூடிய ஒரு நிலை உண்டு சிலர் நினைக்கிறார் கள் நெற் சபையானது 100 க்கு 100 நெல்லை விலைக்கு வாங்கும் என்று. ஒருநாளும் அப்படி நடத்ததில்லை. இல ங்கை வரலாற்றில் அதிக சத வீதம் நெல்லை விலைக்கு வாங் கியிருப்பது 1976 சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையா ரின் அரசாங்க காலத்தில் கொப் பேகடுவ அவர்கள் அமைச்ச ராக இருந்த காலத்தில். அன்று ஜனாதிபதி அவர்கள் நெல் விற்பனைச் சபையை அமைக்க அந்த காலத்திலிரு ந்த இளைய அமைச்சரொரு வராக அம்பாந்தோட்டை பெலி யத்த ஆசனத்தை பிரதிநிதித் துவப்படுத்தி நடவடிக்கையெடு த்தார்.

அக்காலத்தில் அரிசிப் புத்தகம் இருந்தது. அரசும் தனி ப்பட்ட வகையிலும் நெல் ஆலை களில் நெல்லை அரைத்து அரி சியாக்கி புத்தகத்தினூடாக அரிசி பெற்றுக் கொடுக்கப்ப ட்டது. அன்று திறந்த சந்தை க்கு போடுவது மட்டுமல்ல. அரசு நெல்லை அரைத்து விநி யோகித்தது. இப்போது இல்லா விட்டாலும் நாம் 100க்கு ஆறு ஏழு அளவில் எடுக்கிறோம். அது நன்றாகவே போதும். நெல் விற்பனை சபையை தவிர நிதி அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலம் மாவட்ட செயலாளர் ஊடாக இது தொடர்பாக செயல்படுகின் றது. (தொடரும்)

தமிழில்

நி'ஆப்டீன்

No comments:

Post a Comment