Tuesday, January 31, 2012
இலங்கை::கதிர்காமத்தில் புலிகளின் தற்கொலை அங்கி மீட்பு:-
கதிர்காமம் நகரிலுள்ள ஓய்வு விடுதியொன்றிலிருந்து இன்று முற்பகல் புலிகளின் தற்கொலை அங்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
குண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment