Tuesday, January 31, 2012
மன்னார் பேசாலை கிரா மீனவ்களுக்கான மீன் பிடி உபகரணங்களை வழங்கும் வைபவம் திங்கட்கிழமை பேசாலை கூட்டுறவு மண்டபத்தில் இடம் பெற்றது.இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற
உறுப்பினர் குனைஸ் பாருக் ஆகியோர் பேசாலை கிரா மீனவ்களுக்கான மீன் பிடி உபகரணங்களை வழங்கி வைத்தனர்
No comments:
Post a Comment