Friday, December,30, 2011
இலங்கை::அலுத்கம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் கடவை ஒன்றில் ரயில் மற்றும் லொறி ஆகியன மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று மாலை 6.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
புறக்கோட்டையில் இருந்து அலுத்கம நோக்கிச் சென்ற சாகரிக்கா ரயிலுடன் லொறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் லொறியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளார்.

No comments:
Post a Comment