
வாதுவை தெல்துவ பாடசாலைக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் மோதலில் சென்று முடிந்தபோது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 10.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சுரங்க பிரியதர்ஷன என்ற 28 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
சடலம் கோனதுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 6 பேரில் இருவர் பாணந்துறை வைத்தியசாலையிலும் கோனதுவ வைத்தியசாலையில் ஒருவரும் நாகொட வைத்தியசாலையில் மூவருமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்
No comments:
Post a Comment