ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு விற்பனை செய்யும் த கேஸ் புரோம் என்ற பாரிய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் குலேவ் வெலறி தலைமையிலான உயர் அதிகாரிகளின் தூதுக்குழுவொன்று நேற்று பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது!
Thursday, August 18, 2011
No comments:
Post a Comment