Pages

Monday, October 13, 2014

யாழிற்கும் கொழும்பிற்கும் ஆறுமணிப் பயணம்! யாழ் தேவியின் வருகை நேரடிக் காட்சி!


Monday,October, 13, 2014
இலங்கை::இன்றைய தினம் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்-கொழும்பு தொடரூந்துச் சேவையின் படி இவ் இரு நகரங்களுக்குமான பிரயாண இடைவெளி ஆறு மணித்தியாலங்களாக சுருக்கமடைகின்றது.
 
இதன்படி யாழ்-கொழும்பு தொடரூந்துச் சேவையின் நேர அட்டவணை தொடரூந்து ரகங்களுக்கேற்ப பின்வருமாறு,

 
‪யாழ் நகரிலிருந்து கொழும்பு கோட்டை வரை‬



1.யாழ்தேவி - காலை 7.25க்கு புறப்பட்டு பிற்பகல் 3.47க்கு சென்றடையும்



2.இன்ரசிற்றி - முற்பகல் 11.00க்கு புறப்பட்டு பிற்பகல் 5.40க்கு சென்றடையும்



3.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து - பிற்பகல் 1.45க்கு புறப்பட்டு இரவு 8.00க்கு சென்றடையும்



4.தபால் தொடரூந்து - இரவு 7.05க்கு புறப்பட்டு அதிகாலை 4.23க்கு சென்றடையும்



5.விசேட தொடரூந்து - ஞாயிறுகளில் மட்டும் முற்பகல் 10.00க்கு புறப்பட்டு பிற்பகல் 6.11க்கு சென்றடையும்



கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்நகர் வரை‬



1.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து - காலை 5.50க்கு புறப்பட்டு முற்பகல் 11.57க்கு வந்தடையும்



2.யாழ்தேவி - காலை 7.15க்கு புறப்பட்டு மாலை 3.00க்கு வந்தடையும்



3.இன்ரசிற்றி - முற்பகல் 11.50க்கு புறப்பட்டு பிற்பகல் 6.15க்கு வந்தடையும்



4.தபால் தொடரூந்து - மாலை 7.45க்கு புறப்பட்டு அதிகாலை 5.07க்கு வந்தடையும்



5.விசேட தொடரூந்து - சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9.40க்கு புறப்பட்டு பிற்பகல் 5.20க்கு வந்தடையும்

No comments:

Post a Comment