Pages

Wednesday, April 9, 2014

மெக்ஸிகோவில் கடத்தல் கும்பல்கள் மோதல்: 14 பேர் கொல்லப்பட்டனர்!

Wednesday, April 09, 2014
மெக்ஸிகோ: மெக்ஸிகோவின் வடகிழக்கு எல்லைப்பகுதி மாகாணமான தமௌலிபாஸில் இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிடேயே ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
 
தமௌலிபாஸ் மாகாணமானது அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெரும் பகுதியாகும். அங்கு நடைபெற்ற மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர்  மதேரோ பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும், 2 பேர் மற்றபேர் பகுதியிலும் கொல்லப்பட்டனர். அதேபோல் 6 பேர் தம்பிகோ பகுதியில் துப்பாக்கியால் சிடப்பட்டு உயிரிழந்தனர். 2 பேரின் சடலங்கள் மற்றொரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. எனினும். இந்த மோதலுக்கான காரணம்

No comments:

Post a Comment