Pages

Wednesday, April 9, 2014

காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் பலி!

Wednesday, April 09, 2014
ஸ்ரீநகர்:காஷ்மீரில் குபவாரா மாவட்டதில் கால்போரா பகுதியில் தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. என அந்த பகுதியை போலீஸார் முற்றுகையிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டனர். 

இந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள்  உயிரிழந்கனர்.  ஒரு போலீஸ் அதிகாரியும் இறந்தார். 4 போலீஸார் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment