Tuesday, February 4, 2014

இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

 Tuesday, February 04, 2014
இலங்கை::இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாக்கிழமை காலை யாழ். சிறைச்சாலையில் இருந்து 9 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
சிறு குற்றம் புரிந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறு குற்றம் புரிந்தவர்கள், வருடா வருடம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.
 
இதேபோன்றே இம்முறையும் ஒன்பது பெரை விடுவித்திருக்கின்றோம். இதேபோன்று அடுத்த வருடமும் விடுதலை செய்வோம் என்று சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment