Wednesday, January 22, 2014
முன் பின் அறிமுகம் இல்லாத புதிய வருடன் உறவு கொள்ள விரும்புவர் களுக்கான இந்த லாட்டரியில் குலுக்கல் முறையில் ஒரு பெண், ஒரு ஆண் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு ஜாக்பாட் பரிசு என்ன தெரியுமா? இங்கிலாந்தின் பிரிக்டன் நகரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் சகல வசதிகளுடன் கூடிய அறையில் அவர்கள் உல்லாசமாக இருக்கலாம்.
லண்டன்::இங்கிலாந்தின் பிரபல டேட்டிங் இணைய தளம் முதல்
முறையாக செக்ஸ் லாட்டரி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் வெல்பவர்களுக்கு
கிளுகிளு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்களும் இளம் பெண்களும் போட்டி
போட்டு பதிவு செய்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் பிரபலமான டேட்டிங் இணைய தளம் பார்கெட் டின்னர். கடந்த 5
வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த இணைய தளத்தில் 2 லட்சத்துக்கும்
அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த இணைய தளம் இங்கிலாந்திலேயே முதல் முறையாக செக்ஸ் லாட்டரி ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முன் பின் அறிமுகம் இல்லாத புதிய வருடன் உறவு கொள்ள விரும்புவர் களுக்கான இந்த லாட்டரியில் குலுக்கல் முறையில் ஒரு பெண், ஒரு ஆண் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு ஜாக்பாட் பரிசு என்ன தெரியுமா? இங்கிலாந்தின் பிரிக்டன் நகரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் சகல வசதிகளுடன் கூடிய அறையில் அவர்கள் உல்லாசமாக இருக்கலாம்.
அன்றைய இரவு முழுக்க அவர்களுக்கு ஆகும் செலவை இணைய தளமே ஏற்றுக்
கொள்ளும். இதற்கான பதிவையும் இணைய தளம் இலவசமாக வழங்குவதால் ஏராளமான
இளைஞர், இளம் பெண்கள் போட்டி போட்டு பதிவு செய்து வருகின்றனர்.
இந்த லாட்டரியில் பங்கேற்க இதுவரை 11 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இணைய தளத்தின் நிறுவனர் ஹோவர்ட் ஜேம்ஸ் கூறியதாவது _
இங்கிலாந்திலேயே முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த லாட்டரிக்கு கிடைத்த வரவேற்பு எங்களை திக்கு முக்காட வைத்துள்ளது.
இதுவரை11 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் ஏராளமானோர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:
Post a Comment