US::18 இலங்கையர்கள் மரணிப்பதற்கு காரணமாகியிருந்த பல்கேரியப் பிரஜை ஒருவர் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
1995ம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் குறித்த இலங்கையர்களை ஒரு ட்ரக்கி;ல் பல்கேரியாவிற்குள் அழைத்துச் செல்ல முற்பட்டபோது, குறித்த இலங்கையர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
ரொமானியாவிலிருந்து பல்கேரியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்துவதற்கு முறய்சிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் பல்கேரிய பிரஜையை நாடு கடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment