Pages

Tuesday, May 7, 2013

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயம்!

Tuesday, May 07, 2013
இலங்கை::வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியிலிருந்த ரவைகளை அகற்றுவதற்கு முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சி
றிவர்தன தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

No comments:

Post a Comment