Friday, May 24, 2013
சென்னை::இந்தியாவிலும், இலங்கையிலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பரிமாற்றம்!
சென்னை::இந்தியாவிலும், இலங்கையிலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பரிமாற்றம்!
இந்தியாவிலும், இலங்கையிலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்டனர்.
த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கைது செய்யப்பட்ட 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், இந்திய கடலோர பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் அவர்களின் உடமைகளும், இந்திய கடலோர படையினரால், இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment