Pages

Tuesday, December 23, 2014

வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகளில் கடற்பபடையினர்! Sri Lanka Army Comes Forward to Assist Flood Victims!

Tuesday, December 23, 2014
இலங்கை::
நாடு பூராகவும் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கான நிவாரண உதவிளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னருவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 180க்கும் அதிகமான மக்களை இலங்கை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
இவர்களுள் தப்போவா பிரதேசத்தில் 75 பேரும், பன்சல்கொடல்ல பிரதேசத்தில் 19 பேரும், கலன்பிதுனுவெவ பிரதேசத்தில் 21 பேரும், ராஜங்கண பிரதேத்தில் 39 பேரும் மற்றும் நொச்சியாகம பிரதேசத்தில் 26 பேரும் உள்ளடங்குகின்றனர்.
 
மேலும் படையினர் பாதிப்படைந் மக்களை பாதுகாப்பான பிர தேசங்களுக்கு இடமாற்றியுள்ளதுடன், உணவு மற்றும் வசதிகளும் வழங்கப்படுகின்றன.
 
இம்மீட்பு பணிகளில் 12 கடற்படைக்குழுக்கள் படகுகளுடன் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...
 
நாடு பூராகவும் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கான நிவாரண உதவிளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னருவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 180க்கும் அதிகமான மக்களை இலங்கை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இவர்களுள் தப்போவா பிரதேசத்தில் 75 பேரும், பன்சல்கொடல்ல பிரதேசத்தில் 19 பேரும், கலன்பிதுனுவெவ பிரதேசத்தில் 21 பேரும், ராஜங்கண பிரதேத்தில் 39 பேரும் மற்றும் நொச்சியாகம பிரதேசத்தில் 26 பேரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் படையினர் பாதிப்படைந் மக்களை பாதுகாப்பான பிர தேசங்களுக்கு இடமாற்றியுள்ளதுடன், உணவு மற்றும் வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இம்மீட்பு பணிகளில் 12 கடற்படைக்குழுக்கள் படகுகளுடன் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment