Thursday, December 11, 2014
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் முன்னள் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க இன்று புதிய சுகாதார அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் முன்னள் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க இன்று புதிய சுகாதார அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
கண்டியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த ,கெஹெலிய ரம்புக்வெல்ல ,ஜீ.எல்.பீரிஸ் ,மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ,பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்த ,திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலகப்பிரதானி காமினி செனரத் ஆகியோரும் கலந்துக் கொண்டார்.

No comments:
Post a Comment