Thursday, December 11, 2014
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சயைச்சேர்ந்த கண்டி மாநகர சபையின் உறுப்பினரான எஸ் சிவஞானம் தலைமையிலான ஒரு குழுவினர் நேற்று ஆளும் கட்சியில் இணைந்து கொண்டனர்.

இவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் ஜனாதிபதியின் அமோக வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பாடுபடுவதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர் .
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம, கண்டி நகர மேயர் மஹேந்திர ரத்வத்த ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

No comments:
Post a Comment