Monday, December 15, 2014
இலங்கை::பயங்கரவாதத்திற்கு எதிரான அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிட்னி ஹோட்டல் ஒன்றில் சிலர் பணயமாக சிறைபிடிக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் வருத்தமடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிட்னி ஹோட்டலில் சிலர் பணயமாக சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்டிற்கு டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கை அறித்துள்ளது.

No comments:
Post a Comment