Pages

Friday, April 11, 2014

நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை: இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!

Friday, April 11, 2014
இலங்கை::நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். 
 
பயிற்சியின் போதே குருணாகலைச் சேர்ந்த கே.கே.கமல்ராஜா (வயது 26) என்ற இராணுவ வீரர் உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார். 
 
இலங்கையின் நான்காவது யுத்த தாங்கி படையணியின் புலனாய்வுப் பிரிவு வீரரே இவ்வாறு உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment