Pages

Saturday, April 12, 2014

விசேட தேவைகளையுடைய மருத்துவ பீட மாணவனுக்கு ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி முச்சக்கரவண்டி வழங்கினார்!

Saturday, April 12, 2014
இலங்கை::விசேட தேவைகளையுடைய மருத்துவ பீட மாணவனுக்கு முச்சக்கரவண்டி வழங்கும் வைபவம் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த மாணவன் விரிவுரைகளுக்கும் மருத்துவ பயிற்சிகளுக்கும் இலகுவாக பயணிப்பதற்கு வசதியாக, ஆளுநர் நம்பிக்கை நிதியத்தினூடாக இம்முச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.
 
ஆளுநரின் செயலாளர் திருஇ.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து

No comments:

Post a Comment