Pages

Wednesday, April 9, 2014

இலங்கை தமிழ் மக்களுக்கு காங்கிரஸ் மேற்கொண்ட நலன் திட்டங்களைப் போல, வேறு எந்த அரசாங்கமும் மேற்கொண்டதில்லை: அபிஷேக் சிங்வீ!

Wednesday, April 09, 2014
சென்னை::இலங்கை தமிழ் மக்களுக்கு காங்கிரஸ் மேற்கொண்ட நலன் திட்டங்களைப் போல, வேறு எந்த அரசாங்கமும் மேற்கொண்டதில்லை என்று, காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிஷேக் சிங்வீ தெரிவித்துள்ளார்.

புதுடில்கியில் செய்தியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற அமெரிக்க பிரேரணை மீதான வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தது.

இது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே பிணக்கின் அடிப்படையிலோ மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இல்லை.

தமிழ் மக்களுக்கு உதவும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர்

No comments:

Post a Comment