Pages

Thursday, April 10, 2014

அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தீ வைத்து தற்கொலை முயற்சி!

Thursday, April 10, 2014
மெல்பேர்ன்::அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்த சம்பவம் ஒன்று சிட்னியில் உள்ள ஹோம்புஸ் நைட் வீதியில் இடம் பெற்றுள்ளது .

மேற்படி நபர் 60வீத எரி காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொன்கோர்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.; தற்போது கோமா நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கை வட மாகாணத்தை சேர்ந்த ஜனர்தணன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரே இவ்வாறு தீ வைத்துள்ளார் .

நேற்றைய தினம் குடிவரவு திணைக்களத்தால் இவருடைய அகதி அந்தஸ்து நிரகரிக்கப்படுள்ளதக் அறிவிக்கப்பட்டதும் இவர்; தீ வைத்துள்ளதாக தகவல் தெரிந்துள்ளது

No comments:

Post a Comment