Friday, April 25, 2014
இலங்கை::யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட புலனாய்வுப் பிரிவினரின் தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடிப் பகுதியில் 3 பேரும், சாவகச்சேரியில் 2 பேரும், கொடிகாமத்தில் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்களை அந்தந்த இடங்களின் பொலிஸார் நீதிமன்றங்களில் இன்று (25) ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment