Wednesday, February 19, 2014
இலங்கை::இலங்கையின் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ்
அழப்பெருமவிற்கும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலானர் பான் கீ
மூனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய முனைப்புக்களில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யுத்த நிறைவின் பின்னர் சமாதானம் மற்றும் நல்லிணக்க முனைப்புக்களில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு குறித்து பான் கீ மூன் வலியுறுத்தியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமர்வுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இளைஞர் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய முனைப்புக்களில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இளைஞர் விவகாரம் தொடர்பில் சர்வதேச நிகழ்ச்சி நிரல் ஒன்றை உருவாக்க
வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச சவால்களில் இளைஞர் யுவதிகளின்
பங்களிப்பு ஆகியன பற்றியும் பேசப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு
விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்த நிறைவின் பின்னர் சமாதானம் மற்றும் நல்லிணக்க முனைப்புக்களில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு குறித்து பான் கீ மூன் வலியுறுத்தியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் இலங்கையில் உலக இளைஞர் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமர்வுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment