Pages

Thursday, February 13, 2014

பாதுகாப்பு செயலாளருடான ஐ.நா பிரதி நிதிகளின் சந்திப்பு!

Thursday, February 13, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் திரு.சுபினேய் நந்தி மற்றும்ஐக்கிய நாட்டு உதவிச் செயலாளர் நாயகம், ஹோலியங் சூ ஆகியோர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கோடாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (பெப்.12) மாலை அமைச்சின் வளாகத்தில் சந்தித்தனர். இதன்போது சிநேகபூர்வமாக இருதரப்பும் கலந்துரையாடலில் ஈடுபட்டன.
 
 

No comments:

Post a Comment