Tuesday, February 11, 2014
இலங்கை::இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்கவின் பதவிக் காலம்
ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்
எனினும், நாட்டுப் படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. பதவிக்
காலத்தை நீடித்துள்ளார். 2013ம் ஆண்டு ஆகஸ்;ட் மாதம் 1ம் திகதி தயா
ரட்நாயக்க இராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இராணுவத் தளபதி
ரட்நாயக்க எதிர்வரும் 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரையில் பதவி
வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதத்துடன் இராணுவத் தளபதி
ஓய்வு பெற்றுக்கொள்ளவிருந்தார்.

No comments:
Post a Comment