Saturday, February 08, 2014
இலங்கை::பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாவட்ட ரீதியிலான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலான அறிவுறுத்தல் கூட்டம் தொடர்பான ஆயத்தக் கூட்டம் நேற்றைய தினம் மாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், சுமார் 6000 பேர் கலந்து கொள்ளவுள்ள இவ் மாவட்ட ரீதியான அறிவுறுத்தல் கூட்டத்துக்கான இடம், போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதிகள், ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எஸ்.உதயகுமார், திணைக்களத்தலைவர்கள், பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment