Wednesday, January 22, 2014
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன், 'ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மேற்கொண்டிருந்த போது, அவ்விடத்திற்கு அருகில் காணாமற்போனவர்களுக்கான மரணச்சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது' என்று குற்றஞ்சாட்டினார்.
இலங்கை::ஜனாதிபதி ஆணைக்குழுவை கலைக்க வேண்டும்:புலிகளின் ஆணைக்குழுவை அமைக்க வேண்டும்மாம்: புலி பினாமி சுரேஸ் பிரேமசந்திரன்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன், 'ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மேற்கொண்டிருந்த போது, அவ்விடத்திற்கு அருகில் காணாமற்போனவர்களுக்கான மரணச்சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது' என்று குற்றஞ்சாட்டினார்.

No comments:
Post a Comment