Saturday, January 4, 2014

வாழ்வின் எழுச்சி (திவிநெகும)அபிவிருத்தித் திணைக்களமாக ஆரம்பிப்பதை முன்னிட்டு வவுணதீவில் விசேட நிகழ்வு!

Saturday, January 4, 2014
இலங்கை::பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் திவிநெகும திணைக்களமாக ஆரம்பிப்பதை முன்னிட்டு வவுணதீவு ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரர் ஆலயத்தில் வவுணதீவு சமுர்த்தி அதிகாரசபை முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.சத்தியசீலன் தலைமையில் விஷேட நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு வவுணதீவு பிரதேச செயலாளர் வே.தவராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சமுர்த்தி அதிகாரசபை திவிநெகும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவதான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment