Pages

Wednesday, January 8, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரேலுக்கு பயணம்!

Wednesday, January 08, 2014
இலங்கை::மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று  ஸ்ரேலுக்கு பயணம் செய்கிறார்.

ஜோர்தான், பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ஏற்கனவே விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இதன்போது ஸ்ரேலிய ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

No comments:

Post a Comment