Saturday, January 4, 2014
இன்று காலை 6.53 மணியளவில் இந்திய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் சென்னை நோக்கி அவர் சென்றதாக கட்டுநாயக்கா சர்வதேச விமன நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராதிகா கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
இலங்கை::கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இன்று காலை 6.53 மணியளவில் இந்திய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் சென்னை நோக்கி அவர் சென்றதாக கட்டுநாயக்கா சர்வதேச விமன நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராதிகா கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

No comments:
Post a Comment