Pages

Friday, January 3, 2014

முள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட்டார் ராதிகா சிற்சபேசன்!

Friday, January 03, 2014
இலங்கை::இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் அங்கு மீள்குடியேறியுள்ள மக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட அவர் புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் பகுதிகளைப் பார்வையிட்டார்.
 
அப்பகுதி மக்கள் தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பிலும்
எடுத்துரைத்துள்ளனர்.
 
மேலும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சென்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.


No comments:

Post a Comment