Monday, January 06, 2014
இலங்கை::யாழ்ப்பாணம் நெடுங்குளத்தில் அமைக்கப்பட்ட எஸ்.ஓ.எஸ்.கிராம அன்பளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மகலந்து கொண்டிருந்த மதகுருமார்களின் ஆசியுரைகளும் விருந்தினர்களின் சிறப்புரைகளும் மாணவர்களின் பல்வேறு கலை நிகழவுகளும் இடம்பெற்றன.

No comments:
Post a Comment