Sunday, 05, January, 2014
இலங்கை::திவிநெகும திணைக்களம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றதுஆப் பிரார்த்தனை மற்றும் மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வின் போது பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், சமுர்த்தி முகாமையாளர் எஸ்.சதீஸ் ஆகியோர் உரையாற்றுவதையும் படங்களில் கானலாம்.




No comments:
Post a Comment